Wednesday, December 10, 2008

மலேசிய தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு


எதிர்வரும் 14-ஆம் திகதி (ஞாயிற்றுக் கிழமை) திசம்பர் மாதம், முதன்முறையாக மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு தலைநகரில் நடைப்பெறவுள்ளது. இச்சந்திப்பில் மலேசியத் தமிழ் வலைப்பதிவர்கள், இணையத் தமிழ் வாசகர்கள், புதிதாய் வலைப்பதிவு தொடங்க எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் கலந்துக் கொள்ள அழைக்கப்படுகின்றனர்.

இச்சந்திப்பின் விபரங்கள் பின்வருமாறு :

நாள் : 14 திசம்பர் 2008 (ஞாயிற்றுக் கிழமை)

சந்திப்பிடம் : கறி கெப்பாலா ஈக்கான் உணவகம், செந்தூல்
( செந்தூல் காவல் நிலையம் பின்புறம்)

நேரம் : பிற்பகல் மணி 2.00

தொடர்புக்கொள்ள வேண்டிய எண்கள் :
விக்னேஸ்வரன் - +6012 5578 257 / மூர்த்தி - +6017 3581 555


பி.கு : புதிதாய் வலைப்பதிவு தொடங்க எண்ணம் கொண்டவர்களுக்கு அங்கு பயிற்சி வழங்கப்படும்.

விருப்பமுள்ளவர்கள் நண்பர்களோடு கலந்து கொண்டு பயன்பெறவும்.

0 comments: